ஐஸ்க்ரீமில் ரூபாய் நோட்டுகள் : பிரியங்கா சோப்ரா புகைப்படத்திற்கு எதிர்ப்பு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஐஸ்க்ரீமில் ரூபாய் நோட்டுகள் : பிரியங்கா சோப்ரா புகைப்படத்திற்கு எதிர்ப்பு
x
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஐஸ்க்ரீம் சாப்பிடும் புகைப்படம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகளை அடுக்கி சாப்பிடுவது போன்ற அந்த புகைப்படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்