நவ.7ம் தேதி கமல்ஹாசன் 65வது பிறந்த நாள் : கமல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரஜினி
பதிவு : நவம்பர் 06, 2019, 01:16 AM
கமலின் 60 ஆண்டு கலைப்பயண கொண்டாட்டம்
நாளை மறுநாள் கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள். அவரது பிறந்த நாள் விழாவுடன் சேர்த்து 60 ஆண்டு திரைப்பயணத்தையும்  கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 7ம் தேதி கமலின் சொந்த ஊரான பரமக்குடியிலும், 8ம் தேதி சென்னையிலும் விழா நடைபெறுகிறது. அதன்பிறகு, 17ம் தேதியன்று இளையராஜா இன்னிசை கச்சேரியுடன் பிரமாண்டமான விழா நடைபெற உள்ளது. அதில், கமலின் 40 ஆண்டு கால நண்பரான ரஜினியும் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

962 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

361 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

221 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

58 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

28 views

பிற செய்திகள்

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் மீண்டும் வைபவ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

52 views

கன்னடத்தில் கால் பதிக்கும் காஜல் அகர்வால்

தமிழ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார்.

22 views

ராஜமௌலி படத்தில் ஹாலிவுட் நடிகை

பாகுபலி வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரண் தேஜா இந்தி நடிகர் அஜய்தேவ்கான் அலியாபட் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.

30 views

புதிய தோற்றத்திற்கு மாறிய நடிகர் அஜித்

எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வரும் நடிகர் அஜித் புதிய தோற்றத்திற்கு மாறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

158 views

"தமிழ் படித்ததால் நான் உயர்ந்தேன்" - ரஜினி

தமிழ் கற்றதால் உயர்ந்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

458 views

"வெளியேற முடியாமல் தவித்தேன்" - சமந்தா

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருக்கும் நடிகை சமந்தா திரையுலக நிர்பந்தங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.

716 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.