துப்பறிவாளன் 2 : லண்டனில் இன்று படப்பிடிப்பு தொடக்கம்
பதிவு : நவம்பர் 04, 2019, 09:03 AM
விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் "துப்பறிவாளன் 2" என்ற பெயரில் படமாகவுள்ளது.
விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம், "துப்பறிவாளன் 2" என்ற பெயரில் படமாகவுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விஷால் நாயகனாக நடிக்க, புதுமுகம் ஆஷ்யா, நாசர், ரஹ்மான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று லண்டனில் துவங்குகிறது. 

பிற செய்திகள்

வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம்

நடிகர் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

66 views

பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

19 views

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்பு தொழுகை

நடிகை காஜல் அகர்வால் அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டார்.

31 views

விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

165 views

டிவிட்டரிலிருந்து வெளியேறிய குஷ்பு

ட்விட்டர் கணக்கிலிருந்து நடிகை குஷ்பூ திடீரென விலகியுள்ளார்.

6 views

டிவிட்டரில் சாதனை படைத்த விஸ்வாசம்

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளது.

158 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.