ஷாருக்கான் பிறந்தநாள் விழாவில் அட்லி

நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
ஷாருக்கான் பிறந்தநாள் விழாவில் அட்லி
x
நடிகர் ஷாருக்கான் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களுக்கு, மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில், ஷாருக்கான் விருந்தளித்தார். இதில் இயக்குநர் அட்லி தனது மனைவியுடன் கலந்துகொண்டார். ஷாருக்கானின் புதிய படத்தை அட்லி இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்