"பிகில்" படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை

அட்லீ இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் " பிகில் " திரைப்படம், உலகம் முழுவதும் 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி, சாதனை படைத்துள்ளது.
பிகில் படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை
x
அட்லீ இயக்கத்தில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த விஜய்யின் " பிகில் " திரைப்படம், உலகம் முழுவதும் 3 நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி, சாதனை படைத்துள்ளது. சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில், பிகில் திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்