தீபாவளி வெளியீட்டில், தமிழகம் முழுவதும் ரூ. 400 கோடி : சர்ச்சைகளால் எகிறும் படங்களின் எதிர்பார்ப்பு
பதிவு : அக்டோபர் 22, 2019, 05:28 PM
அதிகாலை சிறப்புக் காட்சிகளில் படம் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மூன்றில் ஒருபங்கு முதலீட்டை எளிதாக பெறலாம் எனக் கூறப்படுகிறது.
அதிகாலை சிறப்புக் காட்சிகளில் படம் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மூன்றில் ஒருபங்கு முதலீட்டை எளிதாக பெறலாம் எனக் கூறப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் பண்டிகை நாளில் வெளியாகும் ஒருபடம் 400 கோடி ரூபாய் வசூல் செய்தால் மிகப்பெரிய சாதனை என திரைப்பட வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர். விசேஷங்கள் இல்லாத நாட்களில் வெளியாகும் படங்கள், 250 கோடி வசூலை எட்டினாலே மிகப்பெரிய சாதனை. இந்நிலையில், சில திரைப்படங்கள் சர்ச்சை காரணமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுவதால், வசூலை பெற்றுவிடுவதாக விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.   

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

307 views

உள்ளாட்சி தேர்தல் - நவ. 14-20ஆம் தேதி வரை விருப்ப மனு

14ஆம் தேதி முதல், 20ஆம் தேதி வரை உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

53 views

பிற செய்திகள்

விஜய் சேதுபதியுடன் மோதுகிறார் விஷால்

தீபாவளிக்கு பிறகு வருகிற 15ம் தேதியன்று புதிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

55 views

கைதி படத்தின் வசூல் ரூ.110 கோடி

முதலில் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியான கைதி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது 3வது வாரத்தில் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

394 views

தள்ளிப்போகிறது நயன்தாரா திருமணம்...

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் டிசம்பரில் நடைபெறுவதாக கூறப்பட்டது.

233 views

கால்பந்து வீரராக தொடர்ந்து நடிக்கும் யோகிபாபு

காமடி நடிகர் யோகிபாபு, ஏற்கனவே பப்பி படத்திலும் பிகில் படத்திலும் அடுத்தடுத்து கால்பந்து வீரராக நடித்த நிலையில், தற்போது, ஜடா படத்திலும் கால்பந்து வீரர் வேடத்தில் நடித்து வருகிறார்.

23 views

பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் - ரசிகர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள்

ஆக்‌ஷன்' திரைப்பட வெளியீட்டின் போது பேனர் வைப்பதை தவிர்க்குமாறு நடிகர் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார்

287 views

நடிகர் தனுஷ் மீதான வாரிசு உரிமை கோரிய வழக்கு : வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

நடிகர் தனுஷை, தனது மகன் என உரிமை கோரிய வழக்கில், அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.