"கைதி தனக்கு பெரிய மாற்றம் தரும்" - நடிகர் நரேன் நம்பிக்கை

நடிகர் நரேன், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‛கைதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கைதி தனக்கு பெரிய மாற்றம் தரும் - நடிகர் நரேன் நம்பிக்கை
x
நடிகர் நரேன், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‛கைதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து நரேன் கூறுகையில், "கைதி எனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என நம்புறேன் என்றும், 'கைதி' பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இருக்கும்னு தோணுது. இந்தப் படத்தில் கைதியை தேடும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்