தொடரும் 'பிகில்' கதை சர்ச்சை...

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடிய உதவி இயக்குனர் செல்வா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடரும் பிகில் கதை சர்ச்சை...
x
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடிய உதவி இயக்குனர் செல்வா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு, நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கு பட இயக்குனர் சின்னிகுமார், அட்லி மீது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கால்பந்து வீரர் அகிலேஷ் பால்  வாழ்க்கை வரலாற்றை 'ஸ்லம் சாக்கர்' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க தெலுங்கானா சினிமா கதையாசிரியர்கள் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்