தர்பார் படம் குறித்த புதிய தகவல்-ட்விட்டரில் வெளியிட்டார் அனிருத்

தர்பார் படம் குறித்த புதிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இசை அமைப்பாளர் அனிருத்
தர்பார் படம் குறித்த புதிய தகவல்-ட்விட்டரில் வெளியிட்டார் அனிருத்
x
தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்படும் தேதியை இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ஆம் தேதி ரஜினிக்கான பிரத்யேக தீம் மியூசிக்குடன் மோசன் போஸ்டர் வெளியிடப்படும் என தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள அனிருத், இந்த பொங்கல் முருகதாஸ், ரஜினி கூட்டணியுடன் அதிரடியாக இருக்கப்போவதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்