"பிகில்" திரைப்படத்திற்கு யு/ஏ சான்று

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் "பிகில்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பிகில் திரைப்படத்திற்கு யு/ஏ சான்று
x
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் "பிகில்" திரைப்படத்திற்கு U/A  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்