ரிஷிகேஷில் ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம்

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் புனித தலத்தில் பக்தர்கள், ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
ரிஷிகேஷில் ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுக்க ஆர்வம்
x
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் புனித தலத்தில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்கு சென்று தியானம் செய்தார். அப்போது அங்கு திரண்ட, பக்தர்கள், ரஜினிகாந்த்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்