கேதார்நாத் கோயிலில் ரஜினி வழிபாடு

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.
கேதார்நாத் கோயிலில் ரஜினி வழிபாடு
x
தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில், ரஜினி  சுவாமி  தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்