இந்தியில் 'சைரா நரசிம்ம ரெட்டி' ஏமாற்றம்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி படம், இந்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்தியில் சைரா நரசிம்ம ரெட்டி ஏமாற்றம்
x
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான, சைரா நரசிம்ம ரெட்டி படம், இந்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதிபாபு, நயன்தாரா, தமன்னா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த போதிலும், அதன் இந்தி பதிப்பின் முதல் நாள் வசூல் 3 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடித்த 'சாஹோ' படம் 30 கோடியை முதல் நாளில் வசூலித்த நிலையில், சைரா நரசிம்ம ரெட்டி, கடும் ஏமாற்றத்தை தந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்