சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்?

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.
சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்?
x
அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார். முன்னதாக வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை வைத்து நா. முத்துக்குமார் எழுதிய 'பட்டாம்பூச்சி விற்பவன் ' என்ற கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியை படமாக இயக்கவிருந்த இருந்த நிலையில்,  தற்போது சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்