"பெண்களை சுதந்திரமாக வளருங்கள்" - பிரியங்கா சோப்ரா

பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பெண்களை சுதந்திரமாக வளருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெண்களை சுதந்திரமாக வளருங்கள் - பிரியங்கா சோப்ரா
x
பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா, பெண்களை சுதந்திரமாக வளருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில்,  பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என கூறியுள்ளார். பெண்கள் தம்மை போல் உயராவிட்டாலும், அவரவர் துறையில் சாதிக்க முடியும் என்றும் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்