"ரஜினி படங்களுக்கு தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலம்" - இயக்குனர் பேரரசு
பதிவு : அக்டோபர் 09, 2019, 12:07 PM
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா, இயக்குனர்கள் சுரேஷ் கிருஷ்ணா, பேரரசு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் பேரரசு, ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் பிரபலமடைந்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11465 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

205 views

"இரு தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - திமுக பொருளாளர் துரைமுருகன் உறுதி

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் தோழமைக்கட்சியோடு சேர்ந்து திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

33 views

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.

27 views

பிற செய்திகள்

"கயிறு, ஸ்டிக்கர்களால் மேலோங்கும் சாதிய உணர்வு" அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

மாணவர்களிடையே சாதிய உணர்வால் ஏற்படும் மோதலை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2 views

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் : சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்டவர்களிடம் நேரில் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக, கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

10 views

வெடிகுண்டுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் மோப்பநாய் சிமி : நாய்க்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளருக்கும் சான்றிதழ்

தமிழக வனத்துறைக்கு முதன் முறையாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மோப்பநாய் சிமி மற்றும் அதன் பயிற்சியாளருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான பணிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

8 views

அம்முக்குட்டி யானை குறித்து நீதிபதிகள் கேள்வி?

காட்டில் விடப்பட்டுள்ள மூன்று மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 views

"ரூ.5 கோடி மதிப்பில் நாகநதி புனரமைப்பு" - புனரமைப்பு பணிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்

வாழும் கலை அமைப்பின் சார்பாக நடைபெற்று வரும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாகநதி புனரமைப்பு பணிகளை, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்.

13 views

டெங்கு நோய் குறித்த ஆய்வுக்கு வந்ததாக மோசடி - போலீஸில் ஒப்படைத்த பொது மக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே குடிக்க தண்ணீர் கேட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்களை, பொதுமக்கள் சாதுர்யமாக மடக்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறி உள்ளது.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.