படங்கள் மூலம் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா? - மத்திய அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி
பதிவு : அக்டோபர் 08, 2019, 03:47 PM
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள  தேசத் துரோக  வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் தற்போது, மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  கலைஞர்கள் தங்கள் கருத்தை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும், பொது வெளியில் பேச கூடாது என கூறுவது ஏற்புடையதல்ல என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 


பிற செய்திகள்

ரூ.1.84 கோடி வரி செலுத்த ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு நோட்டீஸ் - நோட்டீசை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஒரு கோடியே 84 லட்ச ரூபாய் வரி செலுத்த ஜி.எஸ்.டி., துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

9 views

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை வெளியிடும் சூர்யா

ஜீப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சூர்யா வெளி​யிட உள்ளார்

6 views

தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளது : தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் கவலை

2020 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் வியாபாரம் மந்தமாக உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

14 views

கைதி ரீமேக்கில் நடிக்கிறார் அஜய் தேவகன்

கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் நடிக்க உள்ளார்.

33 views

"விமல் படங்களை வெளியிட என் அனுமதி தேவை" - அரசு பிலிம்ஸ் கோபி தயாரிப்பாளர்களுக்கு கடிதம்

கடனை முழுமையாக திருப்பித் தராதவரை நடிகர் விமல் படங்களை தமது அனுமதியின்றி வெளியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு பிலிம்ஸ் கோபி கடிதம் அனுப்பியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.