'அசுரன்' சர்ச்சை வசனம் நீக்கம்
பதிவு : அக்டோபர் 08, 2019, 01:17 PM
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும் என அறிக்கையில் குறிப்பிட்ட அவர், சர்ச்சைக்குரிய வசனம் யாரும் மனதையும் காயப்படுத்தியிருந்தால் இயக்குநர் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சூர்யாவுடன் இணையும் வெற்றிமாறன்?

அசுரன் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்.

2771 views

மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்

"அசுரன்" படத்தை பார்த்து பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

141 views

திரைகடல் - 03.09.2019 : செப்டம்பர் 6ம் தேதி வெளியாகிறது 'அசுரன்' டீசர் ?

திரைகடல் - 03.09.2019 : 'அஜித் 60' படக்குழுவின் அதிரடி திட்டம்

116 views

"ராமதாஸ் சொன்னதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்" - ஸ்டாலின்

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக நிரூபித்தால், தாம் அரசியலை விட்டு விலகத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

49 views

பிற செய்திகள்

உ.பி. முதல்வர் மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

39 views

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

21 views

அன்று ஜில்லாவால் வீரத்திற்கு பாதிப்பு : இன்று பிகிலால் கைதிக்கு பாதிப்பு

பிகில் உள்பட எந்த படத்தின் சிறப்பு காட்சிக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

29 views

நடிகர் விஜயின் பிகில் படத்தை சுற்றி சுழலும் சர்ச்சைகள்

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

203 views

தறிகெட்டு ஓடி மசூதிக்குள் புகுந்த கார் - பதற வைக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சி...

கர்நாடக மாநிலம், மங்களூரு நகரில் உள்ள ஃபரங்கிப்பேட் பகுதியில், தறிகெட்டு ஓடிய ஆம்னி கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி மசூதியின் உள்ளே புகுந்தது.

37 views

குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.