"தந்தை ஸ்தானத்தில் வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ்" - இயக்குனர் பாண்டியராஜன் பெருமிதம்

தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ் என இயக்குனர் பாண்டியராஜன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
x
தந்தை ஸ்தானத்தில் இருந்து வழி நடத்தும் தெய்வம் பாக்கியராஜ் என இயக்குனர் பாண்டியராஜன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். புதுச்சேரியில்  அகில இந்திய சமூக நல அமைப்பு சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றுது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர்கள் பாக்கியராஜ் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்நாள் சாதனையாளர்கள், சிறந்த ஆசிரியருக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தனர். முன்னதாக விழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் பாண்டியராஜன் வாத்தியார் சரியாக அமையவில்லை என்றால் வாழ்க்கை அமையாது என்றும், தந்தை ஸ்தானத்தில் இருந்து வழிநடத்தும் தெய்வம் பாக்கியராஜ் என கண்ணீர் மல்க பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்