திரைப்பட விழாவில் சமீபத்தில் வெளியான பார்த்திபனின் "ஒத்த செருப்பு" திரைப்படமும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய "ஹவுஸ் ஓனர்" திரைப்படமும் திரையிடப்படுகின்றன
பதிவு : அக்டோபர் 07, 2019, 04:51 AM
சர்வதேச திரைப்பட விழாவில் "ஒத்தசெருப்பு", "ஹவுஸ் ஓனர்"
கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த  திரைப்பட விழாவில் சமீபத்தில் வெளியான பார்த்திபனின்  "ஒத்த செருப்பு" திரைப்படமும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய "ஹவுஸ் ஓனர்" திரைப்படமும் திரையிடப்படுகின்றன. 

பிற செய்திகள்

விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியீடு...

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

7 views

ரசிகர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு எடுக்கும் அனேகன் பட நடிகை...

நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அமைரா, உடற்பயிற்சி காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

98 views

"ரஜினி, அஜித் விஜய் தாங்களாகவே சம்பளத்தை குறைப்பர்" - சம்பள குறைப்பு பற்றி கேள்விக்கு செல்வமணி பதில்

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு குறைந்தபட்சம் 40 நபர்கள் பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

182 views

"பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை"

பிரபல திரைப்பட நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக், தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

31 views

இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி எது? - இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களுக்கு அறிவுரை

இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

238 views

108 முறை சூரிய நமஸ்காரம் செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங்

ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாததால் தாம் ஒரே நாளில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்வதாக நடிகை ராகுல் பிரித் சிங் தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.