"வெற்றியை தலைக்கேற விடமாட்டேன்"- நயன்தாரா
பதிவு : அக்டோபர் 07, 2019, 04:45 AM
தான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை  நயன்தாராவின் படம்,  பிரபல ஆங்கில இதழ் அட்டையில் இடம்பெற்றுளளது. 
அந்த இதழுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில் தான் எப்போதும் வெற்றியை தலைக்கேற விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ரஜினியின் புதிய படம் விரைவில் அறிவிப்பு

ரஜினியின் புதிய படம் விரைவில் அறிவிப்பு

3075 views

"திரைப்பட வசூல் நாட்டின் பலமான பொருளாதாரத்துக்கு சான்று" - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பெருமிதம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி பலமாக உள்ளதாக பா.ஜ.க.வும், மோசமான நிலைக்கு சென்று விட்டதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளன.

31 views

பிற செய்திகள்

கேதார்நாத் கோயிலில் ரஜினி வழிபாடு

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

8 views

'பிகில்' படத்துக்கு தடை கோரி வழக்கு

'பிகில்' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

86 views

"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்

நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்

37 views

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து பேசினார்.

254 views

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ஆத்மியா

எழில் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மனம் கொத்தி பறவை' படத்தில் நடித்தவர் ஆத்மியா, 5 ஆண்டுகளுக்கு பிறகு, ஷாம் ஜோடியாக 'காவியன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

30 views

சந்தானத்துடன் இணையும் ஹர்பஜன்சிங்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார்.

271 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.