ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அஜித்

சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித்குமாரை, ரசிகர்கள் புடை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட அஜித்
x
சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் அஜித்குமாரை, ரசிகர்கள் புடை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்தை கண்டதும், ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்களில் அஜித் இளமை தோற்றத்தில் இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். வினோத் இயக்கும் புதிய படத்திலும் அஜித், இதே தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்