"இந்தியில் காஞ்சனா" - அக்சய் குமார் புகைப்படம் வெளியீடு

காஞ்சனா படத்தின் இந்தி மொழிபெயர்ப்பில் நடித்துள்ள நடிகர் அக்சய் குமாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்தியில் காஞ்சனா - அக்சய் குமார் புகைப்படம் வெளியீடு
x
தமிழில் பெரும் வெற்றியடைந்த காஞ்சனா - 2  படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் இந்தியில்  'லக்ஷ்மி  பாம்ப்' எனும் பெயரில் இயக்கியுள்ளார். இந்தி மொழிபெயர்ப்பில்  நடித்துள்ள   நடிகர் அக்சய் குமாரின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் காளி சிலை முன்பு நடிகர் அக்சய் குமார் சிவப்புச் சேலையுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்