தவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்

தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
x
தவறு நடந்தால், அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக, கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்து விமர்சனத்திற்குள்ளானது பற்றி பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்