கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடை கார‌ர்களுக்கு கறி வெட்டும் கட்டை வழங்கிய ரசிகர்கள்

பிகில் பட போஸ்டரில் இறைச்சித் தொழிலை அவமதிக்கும் விதமாக, நடிகர் விஜய் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு காலோடு இருப்பதாக புகார் எழுந்தது.
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கடை கார‌ர்களுக்கு கறி வெட்டும் கட்டை வழங்கிய ரசிகர்கள்
x
பிகில் பட போஸ்டரில் இறைச்சித் தொழிலை அவமதிக்கும் விதமாக, நடிகர் விஜய் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு காலோடு இருப்பதாக புகார் எழுந்தது. இதை கண்டித்து இறைச்சிக் கடைகாரர்கள்  போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக , இறைச்சி கடைகாரர்ளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்