'பப்பி ' பட டிரெய்லர் வெளியீடு

கோமாளி' படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வருண், யோகி பாபு, நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பப்பி'.
பப்பி  பட டிரெய்லர்  வெளியீடு
x
கோமாளி' படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வருண், யோகி பாபு,  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பப்பி'. சம்யுக்தா ஹெக்டே, ஆர்.ஜே. விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்