சிவாஜியை போல் கலக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் பாடலான எங்கள் அண்ணன் என்ற பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவாஜியை போல் கலக்கும் சிவகார்த்திகேயன்
x
சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் முதல் பாடலான எங்கள் அண்ணன் என்ற பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் சிவாஜியை போல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்