"பிகில்" சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் அட்லி
"பிகில்" சில காட்சிகளை மீண்டும் எடுக்கும் அட்லி
பிகில் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில காட்சிகளை மெருகேற்ற இயக்குனர் அட்லி முடிவு எடுத்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை அவர் நடத்த திட்டுமிட்டுள்ளார்.
Next Story