"விஜய் பேசிய வார்த்தைகளை நேசிக்கிறேன்" - சாந்தனு

நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
விஜய் பேசிய வார்த்தைகளை நேசிக்கிறேன் - சாந்தனு
x
நடிகர் விஜய்யின் பேச்சில் குசும்புத் தனமும் சேர்ந்து வெளிப்படுவதாக நடிகர் சாந்தனு நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். 

'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டில் விஜய் பேசியதை சுட்டிக் காட்டிய சாந்தனு, 'அவர் நேர்மையானவர்; அனைவருக்கும் முன்னுதாரணம்' என்றும், 'விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்' என்றும் சாந்தனு பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்