'பிகில்' பட போஸ்டருக்கு எதிர்ப்பு : ஆட்சியரிடம் இறைச்சி வியாபாரிகள் மனு

'பிகில்' படத்தின் போஸ்டரில், இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு : ஆட்சியரிடம் இறைச்சி வியாபாரிகள் மனு
x
'பிகில்' படத்தின் போஸ்டரில், இறைச்சி வியாபாரிகள் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில், இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும், மரத்தின் மீது, நடிகர் விஜய் கால் வைத்திருப்பது போல காட்சி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இறைச்சி வியாபாரிகள், பிகில் பட போஸ்டரை கிழித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்