மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது.
மோடி வாழ்க்கை வரலாறு - புதிய படம்
x
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், புதிய படம் ஒன்று தயாராக உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு, "மன் பைராகி" என பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெள்ளித்திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்