பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு விருது

பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும், அவர் நடித்த தி லாஸ்ட் கலர் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது.
பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு விருது
x
பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தாவுக்கு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும், அவர் நடித்த தி லாஸ்ட் கலர் படத்திற்கு, சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற விழாவில், விருது வழங்கப்பட்டதாக நீனா குப்தா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்