"சைரா" ரிலீசுக்கு முன்பே ரூ.40 கோடி வருமானம்...

சிரஞ்சீவி நடித்துள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' என்கிற வரலாற்று படம் ரிலீசுக்கு முன்பே 40 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
சைரா ரிலீசுக்கு முன்பே ரூ.40 கோடி வருமானம்...
x
சிரஞ்சீவி நடித்துள்ள 'சைரா நரசிம்மா ரெட்டி' என்கிற வரலாற்று படம் ரிலீசுக்கு முன்பே 40 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இப்படத்தில், நடிகர்கள், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா நடித்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்