"தலைவி "- 4 வேடங்களில் கங்கனா...

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளார்.
தலைவி - 4 வேடங்களில் கங்கனா...
x
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளார். ,இந்த வருட இறுதியில் துவங்க உள்ள படப்பிடிப்பில், அவரது தோற்றங்களை கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்