கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பு தீவிரம்
x
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாகவும், மற்றொரு படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ நடிக்கும் படத்தின் படபடிப்பு கொடைக்கானலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்