திரைப்பட விழாவில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா

கனடாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த "The Sky is Pink" திரைப்படம் திரையிடப்பட்டது.
திரைப்பட விழாவில் ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா
x
கனடாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த "The Sky is Pink" திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா சோப்ரா, கண்கவரும் ஆடையில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த திரைப்பட விழாவில் படத்தின் நாயகன் ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்