காதலில் விழுந்த நடிகை டாப்ஸி

நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது.
காதலில் விழுந்த நடிகை டாப்ஸி
x
நடிகை டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மரியாகோவை காதலிப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இப்போது, தான் காதலில் விழுந்தததை நடிகை டாப்ஜி ஒப்புக் கொண்டுள்ளார். எனது வாழ்க்கையில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய நிறைய பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். அவர் கிரிக்கெட் வீரரும் இல்லை, இந்த நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை என்றும், தேவைப்படும் போது அவர் யார் என்பதை வெளிப்படுத்தி திருமணம் செய்வேன் என அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்