தனுஷ் உடன் மோதும் விஜய் சேதுபதி
பதிவு : செப்டம்பர் 12, 2019, 08:49 PM
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிகிலுடன் ஏற்படும் மோதலை தடுக்க, முன்கூட்டியே வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து அக்டோபர் 4ஆம் தேதி தனுஷின் அசுரனுடன், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மோத உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமிழன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

33 views

பிற செய்திகள்

பிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

37 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

32 views

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

வெளிநாடு சென்ற நடிகர் விஜய்

2421 views

ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

ஜெயலலிதாவாக மாறும் கங்கனா

2819 views

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை

சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

57 views

இது தான் அஜித்தின் புதிய கெட்-அப்? - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

3432 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.