மீண்டும் முருகதாசுடன் இணைகிறார், ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், தற்போது முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் முருகதாசுடன் இணைகிறார், ரஜினி?
x
நடிகர் ரஜினிகாந்த், தற்போது முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க சிவா தயாராகி வருவதால், மீண்டும் முருகதாஸ் படத்திலேயே ரஜினி நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்