பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா - குத்துச்சண்டை வீரராக களம் இறங்குகிறார்?

காலா படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா - குத்துச்சண்டை வீரராக களம் இறங்குகிறார்?
x
காலா படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. குத்துச்சண்டையை மையமாக வைத்து ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா, கலையரசன், அட்டகத்தி தினேஷ் ஆகிய 3 பேரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்