தமிழ் சினிமாவில் கமல் கொண்டு வந்த புதுமைகள் என்ன? - மிரள வைக்கும் கமல்ஹாசனின் பங்களிப்பு

தமிழ் சினிமாவில் 'உலகநாயகன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசன் 60 ஆண்டுகளை கடந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கமல் கொண்டு வந்த புதுமைகள் என்ன? - மிரள வைக்கும் கமல்ஹாசனின் பங்களிப்பு
x
தமிழ் சினிமாவில் 'உலகநாயகன்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசன் 60 ஆண்டுகளை கடந்துள்ளார். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியானது. எனவே கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி முதலாகவே #60YearsOfKamalHaasan என்ற ஹேஷ்டாக் சமூக வலைதளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கமல்ஹாசனுக்காக உருவாக்கப்பட்டுள்ள http://www.ikamalhaasan.com/ என்கிற பிரத்யேக இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டார் . அதனை தொடர்ந்து பல நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் மேற்கொண்ட பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் அவரது பங்களிப்பு என்ன என்பதை திரும்பி பார்க்கிறது இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்