"சந்திரயான்' - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் - நடிகர் மாதவன்

"சந்திரயான்' - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் என நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
சந்திரயான்  - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் - நடிகர் மாதவன்
x
"சந்திரயான்'  - 2 திட்டம் தற்போதும் வெற்றி தான் என, நடிகர் மாதவன் சமூக வலைதளத்தில், கருத்து தெரிவித்துள்ளார். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆய்வை செய்வது ஆர்பிட்டர் தான் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்