அஜித் அழைப்பிற்காக காத்திருக்கும் கவுதம் மேனன்?

நடிகர் அஜித்தும், திரிஷாவும் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அஜித் அழைப்பிற்காக காத்திருக்கும் கவுதம் மேனன்?
x
நடிகர் அஜித்தும், திரிஷாவும் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க கௌதம் வாசுதேவ் மேனன் தயாராக உள்ளதாகவும், அவர் அஜித் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்