விபத்தில் சினிமா 'போட்டோகிராபர்' பலி : குணசித்திர நடிகருக்கு சிகிச்சை
பதிவு : செப்டம்பர் 03, 2019, 07:49 AM
தேனி மாவட்டம், கோம்பை அருகே நடந்த விபத்தில் சினிமா போட்டோகிராபர் சிவா உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், கோம்பை அருகே நடந்த விபத்தில் சினிமா போட்டோகிராபர் சிவா உயிரிழந்தார். அஜித்குமார் நடித்த 'அவள் வருவாளா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இவர் தற்போது 'டிவி சீரியல்' இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கோம்பையில் நடக்கிறது. ஷூட்டிங்கில் போட்டோகிராபராக வேலை பார்த்த சிவாவும், குணசித்திர நடிகர் மீசை தவசியும் தனி காரில் சென்றனர். இரட்டைபுளி ஓடை பகுதியில் நிலை தடுமாறி, அருகில் உள்ள தோட்டத்தில் கார் கவிழ்ந்ததில் சிவா உயிரிழந்தார். தவசி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மகள் கொலைக்கு பழி தீர்க்க துடித்த தந்தை... மருமகனை கொல்ல கூலிப்படையுடன் போடியில் முகாம்

கொலை செய்வதற்காக‌ பயங்கர ஆயுதங்களுடன் ஆம்னி வேனில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

2251 views

கிராமத்துக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு - பேருந்து வசதியை துவக்கி வைத்தார் துணை முதல்வர்

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள மயிலாடும்பாறை கிராமத்துக்கு, பேருந்து வசதி கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

40 views

நோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கழிவுநீர் பாதை அருகே படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

33 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

18 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

29 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.