தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
தர்பாரில் உதவி இயக்குநரான விஷ்ணு விஷாலின் தம்பி
x
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா உதவி இயக்குநராக பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியுடன் இருப்பது போன்ற ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்