திரைப்படமாகும் "வாஜ்பாய்" சுயசரிதை

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை, திரைப்படமாக தயாராக உள்ளது.
திரைப்படமாகும் வாஜ்பாய் சுயசரிதை
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை, திரைப்படமாக தயாராக உள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு 'தி அன்டோல்ட் வாஜ்பாய்' என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்