பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் ஆக.30ஆம் தேதி ரிலீஸ்

பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது.
பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் ஆக.30ஆம் தேதி ரிலீஸ்
x
பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது.சுஜித் இயக்கியுள்ள இந்த படம் வரும் 30ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் பாடல் காட்சிகள் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் பிரபாஸ், பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்