அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா

'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா
x
'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன். இதில், அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை செம்மொழிப் பூங்காவில் தொடங்கி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான 'நின்னுக்கோரி' படத்தின் ரீமேக் என்ற தகவல்கள் வந்தாலும், அதை படக்குழு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக செப்டம்பரில் ரஷ்யா பறக்கிறது படக்குழு.

Next Story

மேலும் செய்திகள்