கவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி
பதிவு : ஆகஸ்ட் 22, 2019, 09:07 AM
நடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.
நடிகை ஓவியாவுக்கு, களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை. ஆனால் ஓவியா எதற்கும் கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை.  கோலிவுட்டில் அவருக்கு மார்க்கெட் டல்லடிக்கும் நிலையில் புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க உள்ளார். 'நீங்க அழகா இருக்கீங்க சினிமாவுலே நடிக்கலாம்"னு ஓவியாவுக்கு ஐடியா கொடுத்தவர் இயக்குனர் பாபுராஜ். அவர் இயக்கும் "பிளாக் காபி" மலையாள படத்தில் தான் அவர் நடிக்க உள்ளார். 12 வருடத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க உள்ள நிலையில் அங்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பிற செய்திகள்

டிக் டாக்கில் கலக்கும் சுஜித்ரா

பிரபல பின்னணி பாடகி சுஜித்ரா டிக் டாக்கில் தினந்தோறும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

8 views

தந்தி டி.வி. செய்திகளை சுட்டிக்காட்டிய "பொன்மகள் வந்தாள்"

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் தந்தி டி.வி. ஒளிபரப்பிய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

39 views

கே.ஜி.ஃஎப் 2 திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு..

கேஜிஎப் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 22 நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

7 views

போலீசாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி

கொரோனாவை போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நடிகர் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார் .

6 views

வீட்டிலேயே நடிகை ரெஜினா போட்டோ ஷூட்

சரவணன் இருக்க பயமேன், சிலுக்குவார் பட்டி சிங்கம் , கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரெஜினா.

10 views

பீட்டாவுடன் கைக்கோர்த்த ரகுல் பிரீத் சிங்

நடிகை ரகுல் பிரீத் சிங் பீட்டா அமைப்புடன் கைகோர்த்து உள்ளதாக புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.