கிறிஸ்துமஸ் தினத்தில் மோதும் 3 ஹீரோக்கள்

பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை போன்ற சமயங்களில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் தினத்தில் மோதும் 3 ஹீரோக்கள்
x
பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை போன்ற சமயங்களில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். இந்த முறை, வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை சமயத்தில் மூன்று கதாநாயகர்களின் படங்கள் வெளியாகின்றன. ஏற்கனவே, சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளள நிலையில், சூர்யா நடிக்கும் 'சூரரைப் போற்று' மற்றும் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' ஆகிய படங்களும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்